إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”
Tamil Translation - Omar Sharif(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”
Tamil Translation - Abdulhamid Baqawi38. நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா?