أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (அநியாயம் செய்யாதீர்கள்!)
Tamil Translation - Omar Sharifதராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (நீதத்தை மீறாதீர்கள்! எவர் மீதும் அநியாயம் செய்யாதீர்கள்!)
Tamil Translation - Abdulhamid Baqawi7,8. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.