فِيهِمَا فَٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரித்த மரங்களும் மாதுளை மரங்களும் இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரீச்சமும் மாதுளையும் இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.