وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.
Tamil Translation - Omar Sharifஅந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi62. இவ்விரண்டைத் தவிர, (சொர்க்கத்தில் அவர்களுக்கு) மேலும் இரு சோலைகளுண்டு.