caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 50

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:50

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவை இரண்டிலும் இரண்டு ஊற்றுகள் ஓடும்.
Tamil Translation - Omar Sharifஅவை இரண்டிலும் (நீர் பீறிட்டு) ஓடும் இரண்டு ஊற்றுகள் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi50. அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70