caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 22

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:22

يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.
Tamil Translation - Omar Sharifஅவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அவ்விரு கடல்களிலிருந்தே முத்து, பவளம் (போன்றவை) உற்பத்தியாகின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70