caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:2

عَلَّمَ ٱلْقُرْءَانَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்;
Tamil Translation - Omar Sharifகுர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்;
Tamil Translation - Abdulhamid Baqawi2. (அவன்தான்) இந்த குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70