وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்.