فِى رَقٍّ مَّنشُورٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது)விரிக்கப்பட்ட காகிதத்தில் (எழுதப் பட்டுள்ளது).
Tamil Translation - Omar Sharif(அது) விரிக்கப்பட்ட ஏடுகளில் (எழுதப்பட்டுள்ளது).
Tamil Translation - Abdulhamid Baqawi2, 3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!