بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلطُّورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதூர் மலையின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifவேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக!