إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர வேறு இல்லை.
Tamil Translation - Omar Sharifநீர் இல்லை அச்சமூட்டி எச்சரிப்பவராகவே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர, (நீர் கூறுகிறவாறே அவர்கள் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடியவர்) அல்ல.