تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும்.
Tamil Translation - Omar Sharifஇவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும்.