بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ طسٓمٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதா, சீம், மீம்.[1]
Tamil Translation - Omar Sharifதா சீன். (இப்போது ஓதிகாட்டப்படும்) இவை இந்த குர்ஆனுடைய இன்னும் தெளிவான வேதத்தின் வசனங்கள் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. தா ஸீம் மீம்.