وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (இணைவைப்பவர்களான, பாவிகளான) கவிஞர்களை (மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள) வழிகேடர்கள்தான் பின்பற்றுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (இணைவைப்பவர்களான, பாவிகளான) கவிஞர்களை (மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள) வழிகேடர்கள்தான் பின்பற்றுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi224. கவிஞர்களை வழிகெட்டவர்கள்தான் பின்பற்றுகின்றனர்.