تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Tamil Translation - Omar Sharifஇவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi1, 2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.