caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 182

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:182

وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நேரான (சரியான, நீதமான) தராசினால் நிறுங்கள்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், நேரான (சரியான, நீதமான) தராசினால் நிறுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi182. சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70