فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi170. ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.