إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi162. நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன்.