كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸமூது மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Omar Sharifசமூது மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi141. ‘ஸமூது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.