فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi126. ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.