وَلَهُم مَّقَٰمِعُ مِنْ حَدِيدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு (அவர்களை அடிப்பதற்கு வானவர்களிடம்) இரும்பு சம்மட்டிகள் இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு இரும்பு சம்மட்டிகள் (உடைய அடிகள்) உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi21. அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகள் உண்டு. (அதைக் கொண்டு அவர்களை அடிக்கப்படும்.)