إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. (எங்கள் இறைவனே!) நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்'' (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்).