بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ الٓمٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅலிஃப், லாம், மீம்.[1]
Tamil Translation - Omar Sharifஅலிஃப் லாம் மீம்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. அலிஃப் லாம் மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் - அவர்களுக்கு அருளிய குர்ஆனாகிய)