ثُمَّ أَتْبَعَ سَبَبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi89. பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார்.