caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hijr அத்தியாயம், வசனம் 76

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 54 · 15:76

وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான) பாதை யில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான பார்க்கும்படியான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi76. நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப் போகக்கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70