وَٱنتَظِرُوٓا۟ إِنَّا مُنتَظِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(முடிவை) எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (உங்கள் முடிவை) நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிவை) எதிர்பார்க்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi122. நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர் பார்த்திருக்கிறோம்.